மின்சார சபைக்கு தொடர்ச்சியாக எரிபொருள் விநியோகம் – கம்மன்பில உறுதி!!
![](https://www.athirady.com/wp-content/uploads/2022/02/1572587897-udaya-2-650x430.jpg)
எதிர்வரும் ஒரு வாரத்திற்கு தேவையான எரிபொருளை தொடர்ச்சியாக இலங்கை மின்சார சபைக்கு வழங்குவதாக அமைச்சர் உதய கம்மன்பில உறுதியளித்துள்ளார்.
பொது பயன்பாட்டு ஆணைக்குழுவின் தலைவவர் ஜனக ரத்நாயக்க இதனை தெரிவித்துள்ளார்.