இரு மேலதிகாரிகள் சேவையில் இருந்து இடைநிறுத்தம்!!
கூட்டுறவு மொத்த விற்பனைக் கூட்டுத்தாபனத்தின் தலைவர் மற்றும் அதன் போக்குவரத்து முகாமையாளரின் சேவைகள் உடனடியாக அமுலுக்கு வரும் வகையில் இடைநிறுத்தப்பட்டுள்ளன.
அமைச்சர் பந்துல குணவர்தன இந்த தீர்மானத்தை எடுத்துள்ளார்.
இவர்களுக்கு எதிரான ஒழுக்காற்று நடவடிக்கை முடியும் வரை இடைநிறுத்தம் செய்ய நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது.