திடீரென செயலிழந்த மின் உற்பத்தி நிலையங்கள் !!
இன்று (12) பிற்பகல் முதல் பல பிரதேசங்களில் மின்சாரம் தடைப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
தேசிய மின் கட்டமைப்பில் சுமார் 400 மெகாவோட் மின்சாரம் இழப்பு ஏற்பட்டமையே மின் தடைக்குக் காரணம் எனத் தெரிவிக்கப்படுகிறது.
களனிதிஸ்ஸ மற்றும் கெரவலப்பிட்டிய அனல் மின் நிலையங்களில் ஏற்பட்ட தொழில்நுட்பக் கோளாறே இதற்குக் காரணம் என தெரிவிக்கப்பட்டுள்ளது.