மலையக மக்களின் வாழ்வியல் மற்றும் துன்பங்களை எடுத்தியம்பும் புகைப்பட கண்காட்சி!! (படங்கள், வீடியோ)
மலையக மக்களின் வாழ்வியல் மற்றும் துன்பங்களை எடுத்தியம்பும் புகைப்பட கண்காட்சி ஒன்று இன்றையதினம் யாழ்ப்பாணம் – றக்கா வீதியில் அமைந்துள்ள திருமறைக் கலாமன்றத்தின் கலைத்தூது மண்டபத்தில் ஆரம்பமானது.
மாற்றுக்கொள்கைக்கான மத்திய நிலையம் மற்றும் மலையக இளைஞர் யுவதிகளின் முயற்சியில் இடம்பெறும் இக் கண்காட்சியை பல்வேறு தரப்பினரும் பார்வையிட்டு வருகின்றமை குறிப்பிடத்தக்கது.
“அதிரடி” இணையத்துக்காக யாழில் இருந்து “கலைநிலா”