உயிர்த்த ஞாயிறு தாக்குதலின் அனைத்து அறிக்கைகளும் பாராளுமன்றில்…!!

உயர்த்த ஞாயிறு தாக்குதல் தொடர்பான ஜனாதிபதி விசாரணை ஆணைக்குழுவின் இறுதி அறிக்கை மற்றும் சாட்சிகள் உட்பட அனைத்து தொகுதிகளும் பாராளுமன்றத்தில் சமர்ப்பிக்கப்பட்டுள்ளன. ஜனாதிபதி ஊடகப் பிரிவு அறிக்கையொன்றில் இதனைத் தெரிவித்துள்ளது. 88 தொகுதிகளைக் கொண்ட ஜனாதிபதி விசாரணை ஆணைக்குழுவின் அறிக்கை இன்று (22) காலை ஜனாதிபதி சட்ட பணிப்பாளர் நாயகம் ஹரிகுப்த ரோஹணதீரவினால் சபாநாயகர் மஹிந்த யாப்பா அபேவர்தனவிடம் கையளிக்கப்பட்டுள்ளது. ஈஸ்டர் ஞாயிறு தாக்குதல் தொடர்பான விசாரணை ஆணைக்குழுவின் இறுதி அறிக்கை ஏப்ரல் 8, 2021 அன்று … Continue reading உயிர்த்த ஞாயிறு தாக்குதலின் அனைத்து அறிக்கைகளும் பாராளுமன்றில்…!!