உக்ரைனில் 2 நகரங்களை கைப்பற்றி உள்ளோம்- ரஷிய ஆதரவு பிரிவினைவாதிகள் அறிவிப்பு…!!

ரஷியா- உக்ரைன் இடையே இன்று கடும் போர் மூண்டது. போர் நடந்து கொண்டு இருக்கும் நிலையில் உக்ரைனில் உள்ள ரஷிய ஆதரவு பிரிவினைவாதிகள் நகரங்களை கைப்பற்றும் நடவடிக்கைகளை தொடங்கினார்கள். லுஹான்ஸ்கில் 2 நகரங்களை ரஷியா ஆதரவு பிரிவினைவாதிகள் கைப்பற்றி உள்ளனர். இதை அவர்களே தெரிவித்துள்ளனர். Download Nulled WordPress ThemesDownload WordPress ThemesDownload Premium WordPress Themes FreePremium WordPress Themes Downloadudemy course download free