;
Athirady Tamil News

சத்தீஷ்கரில் 2 பெண் நக்சலைட்டுகள் சுட்டுக்கொலை…!!

0

சத்தீஷ்கர் மாநிலம் ராய்ப்பூர் மாவட்டம் ஜபேலி கிராம வனப்பகுதியில் இன்று காலை 6 மணி அளவில் பாதுகாப்புப் படை வீரர்களுக்கும், நக்சலைட்டுகளுக்கும் துப்பாக்கிச் சண்டை நடந்தது.

இதில் பாதுகாப்புப் படை வீரர்கள் சுட்டதில் 2 பெண் நக்சலைட்டுகள் குண்டு பாய்ந்து பலியானார்கள்.

You might also like

Leave A Reply

Your email address will not be published.