இராஜினாமா செய்யவும் மாட்டேன்: அமைச்சரவைக்கு போகவும் மாட்டேன்: வாசு !!

விமல் வீரவன்ச மற்றும் கம்மன்பில பதவி நீக்கம் செய்யப்பட்டதன் பின்னர் தனது அமைச்சுப் பதவியில் தற்போதைய சூழ்நிலையில் கடமையாற்ற முடியாத நிலை ஏற்பட்டுள்ளது எனத் தெரிவித்த வாசுதேவ நாணயக்கார, எனினும் எதிர்க்கட்சியில் இணைந்து கொள்ளப் போவதில்லை என்றார். நான் இராஜினாமா செய்யவும் மாட்டேன், அமைச்சரவைக்குப் போகவும் மாட்டேன். எனது அமைச்சுப் பொறுப்புகளை முழுமையாக நிறைவேற்றவும் மாட்டேன் என்றார். விமல், கம்மன்பில, வாசுதேவ மூவரும் நீக்கம் !! Free Download WordPress ThemesDownload Nulled WordPress ThemesPremium WordPress … Continue reading இராஜினாமா செய்யவும் மாட்டேன்: அமைச்சரவைக்கு போகவும் மாட்டேன்: வாசு !!