டொலரின் விற்பனை விலை மேலும் அதிகரிப்பு!!
மத்திய வங்கி வெளியிட்டுள்ள நாணய மாற்று விகிதத்தின் படி அமெரிக்க டொலரின் விற்பனை விலை இன்று 260 ரூபாவாக பதிவாகியுள்ளது.
இதன்படி, டொலர் ஒன்றின் விற்பனை விலை 260 ரூபாவாக அதிகரித்துள்ளதாக முன்னணி வர்த்தக வங்கிகள் தெரிவிக்கின்றன.
மேலும், வாங்கும் விலை 250 ரூபாவாக அதிகரித்துள்ளது.