சாதாரண தர மாணவர்களுக்கான அறிவிப்பு!!
![](https://www.athirady.com/wp-content/uploads/2022/03/1642935194-1642839066-1642835882-OL_Student_L-650x430.jpg)
க.பொ.த சாதாரண தர 2020 பரீட்சையில் நடைமுறைப் பாடங்களுக்கான பெறுபேறுகளை மீள் திருத்துவதற்கான விண்ணப்பங்கள் இணையவழியில் மாத்திரம் கோரப்படுவதாக பரீட்சைகள் திணைக்களம் அறிவித்துள்ளது.
அதன்படி மேலே குறிப்பிடப்பட்ட முறைகள் மூலம் மீள் திருத்துவதற்காக விண்ணப்பிக்க முடியும் என திணைக்களம் தெரிவித்துள்ளது.
குறித்த விண்ணப்பங்கள் 10.03.2022 முதல் 18.18.2022 வரை கோரப்படும் என தெரிவிக்கப்படுகின்றது.