;
Athirady Tamil News

நிதிச் சேவையை வழங்குவதற்கான VAT அதிகரிப்பு!!

0

நிதிச் சேவையை வழங்குவதற்கான சேர் பெறுமதி வரியை அதிகரிப்பதற்கான உரிய சட்டமூலம் திருத்தங்களுடன் இன்று பாராளுமன்றத்தில் நிறைவேற்றப்பட்டது.

இதற்கமைய 2022 ஜனவரி 01ஆம் திகதி முதல் நடைமுறைக்கு வரும் வகையில் நிதிச் சேவை வழங்கலுக்கு சேர் பெறுமதி வரி 15% இலிருந்து 18% ஆக அதிகரிக்கப்படும்.

You might also like

Leave A Reply

Your email address will not be published.