;
Athirady Tamil News

கேஸ்ஸூக்காக கால்கடுக்க நிற்கும் மக்கள் !!

0

மலையகத்தில் பல பகுதியில் எரிவாயு (கேஸ்) விநியோகம் இன்று (27) இடம்பெற்றன. எரிவாயு சிலிண்டரை பெற்றுக்கொள்வதற்காக, மக்கள் நீண்ட வரிசையில் நிற்பதனையும் காணக்கூடியதாக இருந்தது. நுகர்வோரில் பலர், சிலிண்டரை பெற்றுக்​கொள்ளாது வீடுகளுக்குத் திரும்பிவிட்டதை அவதானிக்க முடிந்தது.

You might also like

Leave A Reply

Your email address will not be published.