’’மக்கள் எதிரிகள் அல்ல’’ – குமார் சங்கக்கார !!
“மக்கள் எதிரி அல்ல, அவர்கள் இலங்கை மக்கள். நேரம் வேகமாக ஓடிக்கொண்டிருக்கிறது, மக்களும் அவர்களின் எதிர்காலமும் பாதுகாக்கப்பட்ட வேண்டும்” என இலங்கை முன்னாள் கிரிக்கெட் வீரர் குமார் சங்கக்கார தெரிவித்துள்ளார்.
சமூக ஊடக பதிவொன்றில் இதை குறிப்பிட்டார்.