பிரதமர் மஹிந்தவின் ஊடகப்பிரிவு விளக்கம் !!
பிரதமர் மஹிந்த ராஜபக்ஷ இராஜினாமா செய்யவுள்ளதாக வெளியாகியுள்ள செய்திகள் உண்மைக்குப் புறம்பானவை என பிரதமரின் ஊடகச் செயலாளர் தெரிவித்துள்ளார்.
அரசாங்கத்தில் தொடர்ந்திருப்பதா? இல்லை விலகுவதா என்பதுத் தொடர்பில் ஸ்ரீ லங்கா சுதந்திரக் கட்சியின் 14 பாராளுமன்ற உறுப்பினர்களும் அக்கட்சியின் தலைவர் முன்னாள் ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேனவில் இல்லத்தில் கூடி கலந்துரையாடியுள்ளனர்.
காபந்து அரசாங்கமொன்றை அமைக்க வேண்டுமென ஜனாதிபதிக்கு கடிதம் ஊடாக சுதந்திரக் கட்சி அறிவித்துள்ளது. சு.கவின் இக்கோரிக்கையை ஜனாதிபதி ஏற்காவிட்டால் அரசாங்கத்திலிருந்து விலகுவதென இக்கூட்டத்தில் தீர்மானிக்கப்பட்டுள்ளது.
இடைக்கால சர்வகட்சி அரசாங்கத்தை அமைக்க சாதகமான பதில் – விமல்!!
யாழில் ஊரடங்கு வேளையில் ஊடகவியலாளர்களுக்கு பொலிசாரால் அச்சுறுத்தல்!! (படங்கள்)
அவசரகாலச் சட்டத்தை அதிரடியாக அமுல்படுத்திய ஜனாதிபதி கோட்டாபய !!
ஆர்ப்பாட்டக்காரர்கள் மீது பொலிஸார் கண்ணீர் புகைத் தாக்குதல்!! (வீடியோ)
போராட்டம் வன்முறையாக மாறி தொடர்கிறது – பேருந்து ஒன்று தீக்கிரை!! (வீடியோ)