3 தூதரங்களை மூடியது இலங்கை !!
நோர்வேயின் ஒஸ்லோ மற்றும் ஈராக் நாட்டின் பாக்தாத் நகரங்களிலுள்ள இலங்கை தூதரகம் மற்றும் அவுஸ்திரேலியாவின் சிட்னி நகரிலுள்ள இலங்கைத் துணைத் தூதரகம் ஆகியவற்றை எதிர்வரும் ஏப்ரல் 30ஆம் திகதிவரை தற்காலிகமாக மூடுவதற்கு இலங்கை அரசாங்கம் தீர்மானித்துள்ளது.
அமைச்சரவையின் அண்மைய தீர்மானத்துக்கமைய வெளிநாடுகளில் இலங்கையின் இராஜதந்திர பிரதிநிதித்துவத்தின் பொது மறுசீரமைப்பின் ஒரு பகுதியாகும் என குறிப்பிடப்பட்டுள்ளது.
தற்போதைய பொருளாதார நிலைமை மற்றும் நாடு எதிர்நோக்கும் வெளிநாட்டு நாணயக் கட்டுப்பாடுகளின் அடிப்படையில் வெளிவிவகார அமைச்சினால் இந்த நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டுள்ளது.
கோட்டாவை நாட்டை விட்டு வெளியேறுமாறு வவுனியாவில் பல்கலைக்கழக மாணவர்கள் போராட்டம்!! (படங்கள்)
யாழ்ப்பாண பல்கலைகழக மாணவர்களால் முன்னெடுக்கப்பட்ட கவனயீர்ப்பு போராட்டம்!! (படங்கள்)
யாழ்.பல்கலைக்கழக விஞ்ஞான பீட மாணவர்கள் போராட்டம்!! (படங்கள்)
இடைக்கால சர்வகட்சி அரசாங்கத்தை அமைக்க சாதகமான பதில் – விமல்!!
யாழில் ஊரடங்கு வேளையில் ஊடகவியலாளர்களுக்கு பொலிசாரால் அச்சுறுத்தல்!! (படங்கள்)