ஜயவேவா கோஷத்துடன் சபைக்குள் பிரவேசித்தார் ஜனாதிபதி!!
ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ஷ சற்றுமுன்னர் சபைக்குள் பிரவேசித்தார். இதன்போது ஆளும் தரப்பினர் ஜயவேவா கோஷம் எழுப்பினர்.
எதிரணியினர் அதற்கு எதிர்ப்புத் தெரிவித்து கோஷம் எழுப்பினர். இதனால், சபைக்கு சற்று சலசலப்பு ஏற்பட்டது.
மக்கள் மீதான அடக்குமுறைகளை அரசாங்கம் நிறுத்த வேண்டும் – கலாநிதி ஏ.டி. ஆரியரட்ன!!
கோட்டாவை நாட்டை விட்டு வெளியேறுமாறு வவுனியாவில் பல்கலைக்கழக மாணவர்கள் போராட்டம்!! (படங்கள்)
யாழ்ப்பாண பல்கலைகழக மாணவர்களால் முன்னெடுக்கப்பட்ட கவனயீர்ப்பு போராட்டம்!! (படங்கள்)