அஜித் நிவாட் கப்ராலுக்கு வௌிநாடு செல்ல தடை !!
முன்னாள் மத்திய வங்கி ஆளுனர் அஜித் நிவாட் கப்ரால் வௌிநாட்டிற்கு செல்ல தடை விதித்து கொழும்பு நீதவான் நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.
இலங்கை ரூபாவின் பெறுமதி மீண்டும் பாரிய வீழ்ச்சி
இலங்கை மத்திய வங்கியினால் வெளியிடப்பட்ட நாணய மாற்று விகிதங்களின் படி அமெரிக்க டொலர் ஒன்றின் விற்பனை விலை இன்று (07) 319.99 ரூபாவாக பதிவாகியுள்ளது.
அதேபோல், அமெரிக்க டொலரின் கொள்வனவு விலை 309.38 ரூபாவாக பதிவாகியுள்ளது.