;
Athirady Tamil News

காலி முகத்திடலுக்குள் நுழைய தடை !!

0

அரசாங்கத்துக்கு எதிரான மாபெரும் போராட்டம் காலி முகத்திடலில் இன்று (09) முன்னெடுக்கவிருக்கும் நிலையில், காலி முகத்திடலில் அபிவிருத்தி பணிகள் முன்னெடுக்கப்படுகின்றமையால், அந்த பிரதேசத்துக்குள் உள்நுழைவதற்கு பொதுமக்களுக்கு தடை விதிக்கப்பட்டுள்ளது என அறிவித்தல் பலகை வைக்கப்பட்டுள்ளது.

You might also like

Leave A Reply

Your email address will not be published.