8 மாவட்டங்களுக்கு சிவப்பு எச்சரிக்கை !!
நாடளாவிய ரீதியில் மழையுடன் கூடிய காலநிலை நீடிப்பதால், பல மாவட்டங்களுக்கு மண்சரிவு அபாய எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.
அந்த வகையில் 8 மாவட்டங்களுக்கு தேசிய கட்டிட ஆராய்ச்சி நிறுவனத்தால் மண்சரிவு அபாய எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.