“கோட்டாகோ கம”: நீதிமன்றில் பொலிஸார் அறிக்கை !!
காலி முகத்திடலில் முன்னெடுக்கப்படும் போராட்டம் மற்றும் “கோட்டாகோ கம” தொடர்பில், கொழும்பு நீதவான நீதிமன்றத்தில் அறிக்கையொன்று தாக்கல் செய்யப்பட்டுள்ளது.
கொழும்பு கோட்டை பொலிஸ் நிலையத்தின் ஊடாகவே இந்த அறிக்கை தாக்கல் செய்யப்பட்டுள்ளது. அந்த அறிக்கையின் ஊடாக கட்டளைகள் அல்லது தடையுத்தரவுகள் எவையும் கோரப்படவில்லை என்றும் அறியமுடிகின்றது.
தமிழில் தேசிய கீதம் பாடப்பட்டமைக்கு பௌத்த பிக்கு கடும் எதிர்ப்பு!! (வீடியோ)
ஜனநாயகத்திற்காக யாழில் தீப்பந்த போராட்டம்!! (படங்கள், வீடியோ)
ஜனாதிபதியை பதவி விலக கோரி காலிமுகத்திடலில் மாந்திரீக பூஜைகள்!! (படங்கள்)