;
Athirady Tamil News

சவர்க்கார விலைகளால் நுரை தள்ளுகிறது!!

0

நாட்டில் சவர்க்காரங்களின் விலைகளை சடுதியாக அதிகரிக்க சவர்க்கார இறக்குமதி நிறுவனங்கள் நடவடிக்கை எடுத்துள்ளன.

இதற்கமைய, 70 ரூபாய்க்கு விற்பனை செய்யபட்ட ஆடைகளைக் கழுவும் சவர்க்காரம் வகையொன்றின் விலை 115 ரூபாய் தொடக்கம் 150 ரூபாய் வரை அதிகரிக்கப்பட்டுள்ளது. குழந்தைகளுக்கான சவர்க்காரம் 175 ரூபாயாகவும் வாசனை சவர்க்காரம் 145 ரூபாயாகவும் அதிகரிக்கப்பட்டுள்ளது.

அத்துடன் இந்த விலை அதிகரிப்புடன் சலவைத் தூள்களின் விலையும் அதிகரிக்கப்பட்டுள்ளதுடன், ஷெம்போ மற்றும் பற்தூரிகை (Toothbrush) என்பவற்றின் விலைகளும் அதிகரிக்கப்பட்டுள்ளன.

ரம்புக்கனை சம்பவத்துக்கு மஹிந்த தனித்து எதிர்ப்பு !!

கொழும்பு வீதிகளில் இரும்பு வேலிகள் !!

உனக்கு இன்னும் எத்தனை உயிர்கள் தேவை !!

கண்களை விற்று சித்திரம் வாங்க நாம் தயார் இல்லை!!

நான் வழமை போன்றே நலத்துடன் இருக்கின்றேன் !!

நாட்டை மீட்கும் பொறுப்பை ஏற்கத் தயார்!!

நானே பிரதமர்: இல்லையேல் இடைக்கால அரசாங்கம் இல்லை !!

மஹிந்த விலகாவிடின் சஜித்துக்கே ஆதரவு !!

ஊடகத்துறை அமைச்சர் இராஜினாமா !!

துப்பாக்கி சூடு நடத்துமாறு அறிவுறுத்தவில்லை: ஐ.ஜி.பி !!

கால எல்லையை நீடித்தது இந்தியா!!

இலங்கைக்கான நாணய பரிமாற்று காலம் நீடிப்பு!!

மனித உரிமைகள் ஆணைக்குழுவில் பொலிஸ்மா அதிபர் !!

இலங்கை இந்தியா வசமாகுமா?

சபாநாயகர் விசேட அறிவிப்பு!!

தனது சொத்துக்கள் தொடர்பில் நாமல் விசேட அறிவிப்பு!!

இன்னும் 6 மாதங்கள் செல்லலாம்!!!

பொதுமக்களிடம் வீதி மறியல்களை ஏற்படுத்த வேண்டாம்!!!

“கோட்டா கோ ஹோம்” உடனடியாக நிறுத்தவும் !!

மஹிந்தவை அசைக்க முடியாத யோசனை நிறைவேற்றம் !!

ஜனாதிபதி செயலகத்திற்கு முன் கறுப்பு, வெள்ளை கொடிகள் !!

நான் பதவி விலகுவேன்: சஜித் !!

21/4 தாக்குதல்: சபையில் ஒருநிமிடம் அஞ்சலி !!

கட்சித் தலைவர்களின் விசேட கூட்டம் இன்று!!

13 ஆளும் எம்.பிக்கள் ஜனாதிபதிக்கு கடிதம் !!

இராகலை நகரை டயர் புகை சூழ்ந்தது !!

அதிகபட்ச படைகளை பயன்படுத்தி இருப்பின் என்ன நேர்ந்திருக்கும்?

“ஒருவரை கொன்றதால் 300 பேர் தப்பினராம்” !!

“ஜனாதிபதி பதவி விலகத்தயார்” !!

“பொலிஸ் தீ மூட்டியதாக சொல்கின்றனர்” நாமல் !!

“இது ராஜபக்‌ஷர்களின் நாடு அல்ல” !!

திருகோணமலையில் உக்கிரமடையும் ஆர்ப்பாட்டங்கள் !!

எரிபொருள் பௌசர் தொடர்பில் பொலிஸாரின் கோரிக்கை !!

இலங்கைக்கான ஐ.நா வதிவிட பிரதிநிதி வௌியிட்டுள்ள அறிக்கை!!

You might also like

Leave A Reply

Your email address will not be published.