;
Athirady Tamil News

மத்திய வங்கியின் 2021 ஆம் ஆண்டிற்கான ஆண்டறிக்கை வௌியீடு!!

0

இலங்கை மத்திய வங்கி 2021 ஆம் ஆண்டிற்கான அதன் ஆண்டறிக்கையை வெளியிடுகிறது.
1949ஆம் ஆண்டின் 58ஆம் இலக்க நாணய விதிச் சட்டத்தின் 35ஆம் பிரிவின் நியதிகளுக்கமைவாக, இலங்கை மத்திய வங்கியின் நாணயச் சபையின் 72 ஆவது ஆண்டறிக்கையானது இலங்கை மத்திய வங்கியின் ஆளுநர் முனைவர். பி. நந்தலால் வீரசிங்க அவர்களினால் நிதி அமைச்சர் . எம்.யு.எம். அலி சப்ரி அவர்களுக்கு இன்று (2022.04.29) சமர்ப்பிக்கப்பட்டது.

You might also like

Leave A Reply

Your email address will not be published.