புதிய பிரதமர் குறித்து பசில் ராஜபக்ஷ வெளியிட்ட தகவல்!!

பௌத்த மகாநாயக்க தேரர்களின் அறுவுறுத்தலுக்கு அமைய பிரதமர் மஹிந்த ராஜபக்ஷ பதவி விலகினாலும், புதிய அரசாங்கத்தில் ஸ்ரீ லங்கா பொதுஜன பெரமுன தரப்பில் பிரதமர் ஒருவர் நியமிக்கப்பட மாட்டார் என அறிவிக்கப்பட்டுள்ளது. ஸ்ரீ லங்கா பொதுஜன பெரமுனவின் தேசிய அமைப்பாளர் பசில் ராஜபக்ஷ இதனைத் தெரிவித்தார். “அதிரடி” இணையத்துக்காக தென்னிலங்கையில் இருந்து “எல்லாளன்” Download WordPress Themes FreeDownload WordPress ThemesDownload Premium WordPress Themes FreeDownload WordPress Themes Freefree download udemy course