பாரதிய ஜனதா கட்சியின் தமிழ்நாடு மாநில தலைவர் நல்லை ஆதீன குருமுதல்வருடன் சந்திப்பு!!! (படங்கள்)
பாரதிய ஜனதா கட்சியின் தமிழ்நாடு மாநில தலைவர் அண்ணாமலை இன்றைய தினம் திங்கட்கிழமை காலை யாழ்ப்பாணம் விஜயம் மேற்கொண்டு நல்லூர் கந்தசுவாமி ஆலயத்தில் வழிபாட்டை தொடர்ந்து, நல்லை ஆதீன குரு முதல்வர் ஸ்ரீலஸ்ரீ சோமசுந்தர ஞான சம்பந்த பரமாச்சாரிய சுவாமிகளை சந்தித்து கலந்துரையாடினார்.
“அதிரடி” இணையத்துக்காக யாழில் இருந்து “கலைநிலா”