;
Athirady Tamil News

சபையில் பல தடவைகள் பகிரங்க மன்னிப்பு கோரியுள்ளேன்!!

0

நாட்டின் தற்போதைய நிலைமைக்கு ரணிலும் பொறுப்புக் கூற வேண்டும் என பாராளுமன்ற உறுப்பினர்இரா.சாணக்கியன் தெரிவித்துள்ளார்.

பாராளுமன்றத்தில் நேற்று (06) உரையாற்றிய போதே அவர் இவ்வாறு குறிப்பிட்டுள்ளார்.

இதன்போது அங்கு தொடர்ந்தும் உரையாற்றிய அவர், ‘கொலைகாரர்களின் ஆதரவுடன் 2013ஆம் ஆண்டு தொகுதி அமைப்பாளராக தெரிவு செய்யப்பட்டமை தொடர்பில் சபையில் பல தடவைகள் பகிரங்க மன்னிப்பு கோரியுள்ளேன்.

பிள்ளையான் 600 பேரை கொலை செய்ததாக குறிப்பிடப்படும் விடயத்தில் முன்னாள் பிரதமர் ரணில் விக்ரமசிங்க எனது பெயரையும் குறிப்பிட்டுள்ளமை பொறுத்தமற்றது. ஏனெனில் நான் 1990 ஆம் ஆண்டே பிறந்தேன்.

அத்துடன் ராஜபக்ஷர்களுக்கு ஒருபோதும் சரணம் கச்சாமி குறிப்பிடவில்லை. இந்த நிலையில் 2015 ஆம்ஆண்டு அர்ஜூன மகேந்திரனை மத்திய வங்கியின் ஆளுநராக்கி அதன் மூலம் பாரிய மோசடிக்கு ரணில் விக்கிரமசி்ங்க வழிவகுத்தார்.

அத்துடன் அவரின் உறவினரான அலோசியஸின் மெண்டிஸ் நிறுவனத்துக்கு 3.5 பில்லியன் ரூபா வங்கி ஒன்றிடம் கடன் உள்ளது.

எனவே அதனை மீண்டும் கொண்டு வருவதற்கு ரணில் விக்கிரமசிங்க உதவ வேண்டும். நாட்டின் தற்போதையநிலைமைக்கு இவரும் பொறுப்புக் கூற வேண்டும்.

நான் அவரது இல்லத்தை முற்றுகையிட முயற்சிப்பதாக அவர் குறிப்பிட்டுள்ளமை ஏற்றுக்கொள்ள முடியாது.

மட்டக்களப்பு மாவட்ட பாராளுமன்ற உறுப்பினராகிய நான் கொழும்பில் உள்ள அவரது இல்லத்தை முற்றுகையிடுவது சாத்தியமற்றது.

கோ ஹோம் ரணில் என போராட வேண்டிய தேவை கிடையாது. ஏனெனில் மக்கள் ஏற்கெனவே இவரை வீட்டுக்கு அனுப்பி வைத்துள்ளார்கள். தேசிய பட்டியல் ஊடாகவே பாராளுமன்ற உறுப்பினராக தெரிவு செய்யப்பட்டுள்ளார்.

பாராளுமன்ற கோட்பாடுகள் எனக்கு தெரியாது என மொஹமட் முஸாம்பில் குறிப்பிட்டுள்ளார்.

நான் அவரை போல் தேசிய பட்டியல் ஊடாக தெரிவு செய்யப்படவில்லை. மக்களின் தெரிவின் ஊடாக தெரிவு செய்யப்பட்டுள்ளேன் என்பதை குறிப்பிட்டுக்கொள்ள விரும்புகிறேன்.’ என குறிப்பிட்டுள்ளார்.

“Go Home Ranil” புதிய போராட்டம் ஆரம்பம் !!

அவசரகால சட்டம்: மனித உரிமைகள் ஆணைக்குழு கோரிக்கை !!

அவசரகால சட்டம் தேவையா? கொதித்தெழுந்தார் ஜீவன் !!

’அவசர நிலை நெருக்கடிக்கு தீர்வாகாது’ !!

அவசர நிலை: கனேடிய உயர்ஸ்தானிகர் கருத்து !!

அவசரகாலச் சட்டம் அதிரடியாக அமுல் !!

இராஜினாமா செய்ய உறுதியளித்தார் மஹிந்த – அடுத்தவாரம் புதிய அமைச்சரவை!!

“சபாநாயகரை வீட்டுக்காவலில் வைப்போம்” !!

பல்கலைக்கழக மாணவர்களின் போராட்டம் தற்காலிகமாக நிறுத்தம்!!

ஷிரந்தி பிரதமர் விருந்தினர்: சமூக வலைத்தளங்களில் கடும் சாடல் !!

பாராளுமன்ற வளாகத்தில் பதற்றம்: கண்ணீர் புகைக்குண்டு தாக்குதல் !!

“மஹிந்த சரணம் கச்சாமி” பாடுபவர் சாணக்கியன்: ரணில் சாட்டையடி !!

உள்ளாடைகளை உலரவிட்டு எதிர்ப்பு !!

சில மணித்தியாலங்களில் உருவாக்கப்பட்ட “ஹொரு கோ கம” கிராமம்!! (வீடியோ)

சர்வதேச மன்னிப்புச்சபையின் குற்றச்சாட்டு !!

’பாராளுமன்றில் 65 பேர் மாத்திரமே மக்கள் பக்கம்’ !!

பாராளுமன்ற தேர்தல் முடிவுகள் இதோ!!

இரகசிய வாக்குச்சீட்டை தூக்கி காண்பித்தார் சஜித் !!

காலை வாரினார் விமல் வீரவன்ச !!

’ஜனாதிபதியும், பிரதமரும் பதவி விலகினால் இணைந்து செயற்படுவோம்’ !!

‘சமுர்த்தி பயனாளர்களுக்கு கொடுப்பனவு வழங்குவது தவறு’ !!

ஜனாதிபதிக்கு எதிராக நம்பிக்கையில்லா பிரேரணையை கொண்டு வர முடியாது!!

போராட்டங்களுக்கு அமெரிக்க தூதுவர் ஆதரவு !!

புதியதோர் ஆரம்பம் வேண்டும் !!

“வரிகளை அதிகரிக்க வேண்டும்” !!

பிரதமர் பதவியிலிருந்து விலகப் போவதில்லை – மஹிந்த ராஜபக்ஷ!!

‘நம்பிக்கையில்லா பிரேரணையை ஆதரிக்கவில்லை’ !!

JVP தலைவருக்கு எதிராக பிரதமர் அலுவலகம் அதிரடி நடவடிக்கை !!

போராடுபவர்களை விரட்டி அடிக்க திட்டம் !!

ஊழல் குற்றச்சாட்டை மறுக்கிறார் நாமல் !!

பிரதமர் நாளை பதவி விலகுகிறாரா?

மைத்திரி வௌியிட்ட அவசர கடிதம்!

‘நாட்டை அழித்த திருடர்கள் – மொத்தமாக வௌிப்படுத்திய அனுர! (வீடியோ)

’இனவாதத்தை தூண்டும் தமிழ் டயஸ்போரா’ !!

300 மில்லியன் யுவான் வழங்க சீனா தீர்மானம் !!

ஜனாதிபதி மாளிகை பிக்குகளால் முற்றுகை !!

காலிமுகத்திடலில் கூடாரங்களை அகற்ற பொலிஸார் முயற்சி!! (படங்கள்)

புதிய பிரதமர் குறித்து பசில் ராஜபக்ஷ வெளியிட்ட தகவல்!!

நம்பிக்கையில்லா பிரேரணைக்கு 120 சேர்ந்தது !!

சீனா ஒத்துழைக்காவிடின் சர்வதேச நாணய நிதியத்தின் பங்களிப்பு கேள்விக்குறியாகலாம் – இலங்கைக்கு எச்சரிக்கை!!

சுதந்திர சதுக்கத்தில் சங்க மாநாட்டுக்கு ஏற்பாடு !!

புதிய பிரதமர் – இடைக்கால அரசாங்கத்துக்கு ஜனாதிபதி இணக்கம் !!

You might also like

Leave A Reply

Your email address will not be published.