ஒரு வாரத்துக்குள் புதிய பிரதமர் !! (வீடியோ)

புதிதாக நியமிக்கப்படவுள்ள அரசாங்கத்துடன் கலந்துரையாடிய பின்னர் நிறைவேற்று அதிகாரம் கொண்ட ஜனாதிபதி முறைமையை நீக்குவதற்கு தயார் என, ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ஷ தெரிவித்துள்ளார்.
மேலும், இந்த வாரத்துக்குள் பாராளுமன்றத்தில் பெரும்பான்மையைக் கொண்ட புதிய பிரதமர் நியமிக்கப்படுவார் என்றும் குறிப்பிட்டுள்ளார்.