வன்முறைகளை நிறுத்துவோம் !! (வீடியோ)

நாட்டில் ஏற்பட்டுள்ள வன்முறைச் சம்பவங்களில் உயிரிழந்தவர்களுக்கு ஆழ்ந்த அனுதாபங்களை தெரிவிப்பதாக முன்னாள் அமைச்சர் நாமல் ராஜபக்ச தெரிவித்துள்ளார்.
வன்முறைச் சம்பவங்களில் உயிரிழந்த பாராளுமன்ற உறுப்பினர் அமரகீர்த்தி அத்துகோரல ஒரு நல்ல மனிதர் எனவும், வன்முறைச் சம்பவங்களை நிறுத்துவோம் எனவும் நாமல் ராஜபக்ச டுவிட் செய்துள்ளார்.