“ரணிலை பிரதமராக நியமிக்கும் யோசனையின் பின்னணி” !! (வீடியோ)
ரணில் விக்ரமசிங்கவை பிரதமராக நியமிப்பதன் ஊடாக ராஜபக்சவினரை பாதுகாக்கும் முயற்சி முனனெடுக்கப்படுவதாக மக்கள் விடுதலை முன்னணி குற்றம் சுமத்தியுள்ளது. அத்துடன் இந்த நடவடிக்கை ராஜபக்சவினரை மீண்டும் அதிகாரத்தில் வைத்திருக்கும் முயற்சி என மக்கள் விடுதலை முன்னணியின் பிரதான செயலாளர் ரில்வின் சில்வா கூறியுள்ளார். மக்கள் விடுதலை முன்னணியின் பிரதான அலுவலகத்தில் இன்று நடைபெற்ற செய்தியாளர் சந்திப்பில் அவர் இதனை கூறியுள்ளார். “ரணிலை பிரதமராக நியமிக்கும் யோசனையின் பின்னணி” மிகப் பெரிய அரசியல் கேலிக்கூத்து ஜனாதிபதியை பதவி விலகுமாறே … Continue reading “ரணிலை பிரதமராக நியமிக்கும் யோசனையின் பின்னணி” !! (வீடியோ)
Copy and paste this URL into your WordPress site to embed
Copy and paste this code into your site to embed