;
Athirady Tamil News

ரணிலை நியமிப்பதற்கு கடும் எதிர்ப்பு !! (வீடியோ)

0

ஐக்கிய தேசியக் கட்சியின் தலைவர் ரணில் விக்கிரமசிங்கவை, பிரதமராக நியமிப்பதற்கு ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ஷ எடுத்துள்ள தீர்மானத்துக்கு கடும் எதிர்ப்புகள் கிளம்பியுள்ளன.

இன்று (12) நடத்திய ஊடகவியலாளர் சந்திப்பில் கலந்து​கொண்டு கருத்துரைத்த ஓமல்பே சோபித தேரர் மற்றும் மெல்கம் கர்தினால் ரஞ்சித் ஆண்டகை, “ இந்த நியமனம், அரசியலமைப்புக்கு முரணானது” என்றார்.






You might also like

Leave A Reply

Your email address will not be published.