ரணிலுக்கு நான் ஆதரவு : சாகர காரியவசம் !!

நாட்டில் ஏற்பட்டுள்ள நெருக்கடிக்கு தீர்வு காண பிரதமர் ரணில் விக்ரமசிங்க தலைமையிலான புதிய அரசாங்கத்திற்கு ஆதரவளிப்பதாக ஸ்ரீலங்கா பொதுஜன பெரமுனவின் செயலாளர் நாயகம் சட்டத்தரணி சாகர காரியவசம் தெரிவித்துள்ளார்.
கட்சியின் சுதந்திரத்தை பாதுகாத்து ஆதரவளிப்பதாகவும் அவர் குறிப்பிட்டுள்ளார்.