கோதுமை மாவின் விலை அதிகரித்தது !!

ஒரு கிலோகிராம் கோதுமை மாவின் விலை 40 ரூபாவால் அதிகரிக்கப்படுவதாக பிரிமா நிறுவனம் தெரிவித்துள்ளது. அதற்கமைய, இன்றிலிருந்து இந்த புதிய விலை நடைமுறைக்கு வருவதாகவும் அந்நிறுவனம் தெரிவித்துள்ளது. Free Download WordPress ThemesFree Download WordPress ThemesDownload Best WordPress Themes Free DownloadDownload Best WordPress Themes Free Downloaddownload udemy paid course for free