பவித்ரா வன்னியாரச்சி மற்றும் அவரது கணவர் CID யில் ஆஜர்!!
பாராளுமன்ற உறுப்பினரான பவித்ரா வன்னியாரச்சி மற்றும் அவரது கணவரான காஞ்சன கருணாரத்ன ஆகியோர் குற்றப்புலனாய்வு பிரிவில் ஆஜராகியுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.
வாக்குமூலம் வழங்குதற்காக அவர்கள் இவ்வாறு குற்றப்புலனாய்வு பிரிவில் ஆஜராகியுள்ளனர்.
கடந்த 9 ஆம் திகதி ஆர்ப்பாட்டக்காரர்கள் மீது தாக்குதல் நடத்தப்பட்ட சம்பவம் தொடர்பில் குறித்த நபர்களிடம் வாக்குமூலம் பெறப்பட்டு வருவதாக தெரிவிக்கப்படுகின்றது.
IUSF மீது பொலிஸார் கண்ணீர் புகை மற்றும் நீர்தாரை தாக்குதல்!! (வீடியோ)
ஆர்ப்பாட்டக்காரர்கள் மீதான தாக்குதல் தொடர்பில் பாராளுமன்றத்தில் வெளியான உண்மை (வீடியோ)
கட்சி மீதான குற்றச்சாட்டுகளை நிராகரித்த அனுரகுமார!! (வீடியோ)
அனைத்து மக்களுக்கும் கட்சி பேதமின்றி பிரதமர் ரணில் சேவையாற்றுவார்! விஜயகலா மகேஸ்வரன் தெரிவிப்பு!!
போராட்டங்கள் மீதான தாக்குதல் – பொலிஸ்மா அதிபரின் பணிப்புரை!!
’மனித உரிமை மீறல்களை ரணிலால் மெஜிக் செய்து மாற்றிவிட முடியாது’ !!
ஜோன்ஸ்டன் உட்பட 22 பேரை கைது செய்யுமாறு சட்டமா அதிபர் பணிப்பு !!