ஜனநாயக பண்போடு பயணிக்க விரும்பாதவர்கள் வெளியேறலாம் – மணிவண்ணன்!!

தமிழ் தேசிய மக்கள் முன்னணியில் இருந்து ஒழுங்காக ஜனநாயக பண்புகளோடு பயணிக்க விரும்பாத எவரும் கட்சியிலிருந்து வெளியேற பூரண சுதந்திரம் உண்டு என சட்டத்தரணி விஸ்வலிங்கம் மணிவண்ணன் தெரிவித்தார். யாழ்ப்பாணத்தில் உள்ள அவரது கட்சி அலுவலகத்தில் இடம்பெற்ற ஊடக சந்திப்பில் கலந்துகொண்டு கருத்து தெரிவிக்கும் போதே அவர் இதனை தெரிவித்தார். அவர் மேலும் தெரிவிக்கையில், தமிழ்த் தேசிய மக்கள் முன்னணியில் இருந்து எம்மை யாரும் நீக்க முடியாது இந்த அமைப்பை தொடங்கிய ஆரம்பத்தில் இருந்து நாங்களும் உள்ளோம். … Continue reading ஜனநாயக பண்போடு பயணிக்க விரும்பாதவர்கள் வெளியேறலாம் – மணிவண்ணன்!!