;
Athirady Tamil News

தனியார் வகுப்புக்குச் சென்ற மாணவனைக் காணவில்லை !!

0

யட்டியாந்தோட்டை- புனித மரியாள் தேசியக் கல்லூரியில் தரம் 11இல் கல்விப் பயிலும் புஷ்பராஜ் கிஷோத்திரன் எனும் மாணவன் நேற்றிலிருந்து காணாமல் போயுள்ளார்.

நேற்று (21 ) தனியார் வகுப்புக்கு செல்வதாகக் கூறி வீட்டை விட்டு சென்ற இம்மாணவன், இன்னும் வீடு திரும்பவில்லை என பெற்றோர் தெரிவித்தனர்.

எட்டியாந்தோட்டை- மீபிட்டிகந்த தோட்டத்தைச் சேர்ந்த குறித்த மாணவனைப் பற்றிய தகவல் தெரிந்தவர்கள் 0776146216, 0783761663 மற்றும் 0714148152 ஆகிய தொலைபேசி இலக்கத்திற்கு தகவல் தருமாறு கேட்டுக்கொண்டுள்ளனர்.

You might also like

Leave A Reply

Your email address will not be published.