பொது பாதுகாப்பு அமைச்சின் செயலாளர் CID யில்!!

பொது பாதுகாப்பு அமைச்சின் செயலாளர் குற்றப்புலனாய்வு பிரிவில் வாக்குமூலம் வழங்கி வருவதாக தெரிவிக்கப்படுகின்றது.
கடந்த 9 ஆம் திகதி ஆர்ப்பாட்டக்காரர்கள் மீது தாக்குதல் நடத்திய சம்பவம் அவர் வாக்குமூலம் வழங்கி வருவதாக தெரிவிக்கப்படுகின்றது.