;
Athirady Tamil News

ஓட்டோ கட்டணம் எகிறியது !!

0

எரிபொருள் விலை அதிகரிப்புக்கு ஏற்ப முச்சக்கர வண்டிகளுக்கான கட்டணம் அதிகரிக்கப்படவுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

முதலாவது கிலோமீற்றருக்கான கட்டணம் 100 ரூபாவாகவும், இரண்டாவது கிலோ மீற்றருக்கான கட்டணம் 80 ரூபாவாகவும் நிர்ணயிக்கப்படவுள்ளதாக அகில இலங்கை முச்சக்கர வண்டி உரிமையாளர்கள் சங்கத்தின் தலைவர் சுதில் ஜயருக் தெரிவித்துள்ளார்.

You might also like

Leave A Reply

Your email address will not be published.