பதில் நிதியமைச்சராக ஜனாதிபதி செயற்படுவார் !!
நிதி அமைச்சர் ஒருவர் நியமிக்கப்படும் வரையில் பதில் நிதி அமைச்சராக ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ச செயற்படுவாரென அமைச்சரவைப் பேச்சாளர் அமைச்சர் காஞ்சன விஜேசேகர தெரிவித்துள்ளார்.
ஜனாதிபதி, பிரதமர் ரணில் விக்கிரமசிங்கவுடன் கலந்துரையாடி விரைவில் நிதி அமைச்சர் ஒருவரை நியமிப்பார் எனவும் கூறினார்.
IUSF மீது பொலிஸார் கண்ணீர் புகை மற்றும் நீர்தாரை தாக்குதல்!! (வீடியோ)