விரைவில் புதிய அரசியல் கூட்டணி !!
புதிய அரசியல் கூட்டணி ஒன்று விரைவில் உருவாக்கப்படும் என மக்கள் விடுதலை முன்னணியின் தலைவர் விமல் வீரவன்ச தெரிவித்துள்ளார்.
மேலும், பாராளுமன்றத்தில் சுயாதீனமாக செயற்படும் கட்சிகளின் பூரண சம்மதத்துடன் சுயாதீன கட்சிக்கு என்று தலைவர் ஒருவர் தெரிவு செய்யப்படுவார் எனவும் அவர் குறிப்பிட்டுள்ளார்.