;
Athirady Tamil News

ஹஜ் கடமைக்கு செல்வதற்கான அனுமதி மறுப்பு !!

0

இலங்கையில் இருந்து இம்முறை ஹஜ் கடமைக்காக யாத்திரியர்களை அனுப்பாமலிருக்க தீர்மானிக்கப்பட்டுள்ளது

இலங்கையில் நிலவும் பொருளாதார நெருக்கடிகள் காரணமாக இந்த தீர்மானம் எடுக்கப்பட்டுள்ளதாக முஸ்லிம் சமய பண்பாட்டலுவல்கள் திணைக்களம் தெரிவித்தது.

தற்போதைய சூழ்நிலையில் ஏற்படும் செலவுகள் உள்ளிட்ட பொருளாதார நெருக்கடிகள் காரணமாக யாத்திரியர்களை இம்முறை ஹஜ் கடமைக்கு அழைத்துச்செல்ல முடியாத சூழ்நிலை உருவாகியுள்ளதாக முகவர்கள் தெரிவித்துள்ளனர்.

You might also like

Leave A Reply

Your email address will not be published.