;
Athirady Tamil News

இலங்கையில் தங்கம் 670,931/= டொலர் 365/= !!

0

இலங்கை மத்திய வங்கியினால் வெளியிடப்பட்ட நாணய மாற்று விகிதங்களின் படி அமெரிக்க டொலர் ஒன்றின் விற்பனை விலை 365.58 ரூபாவாக இன்று (02) பதிவாகியுள்ளது.

அதேபோல், அமெரிக்க டொலரின் கொள்வனவு விலை 355.61 ரூபாவாக பதிவாகியுள்ளதாக மத்திய வங்கி குறிப்பிட்டுள்ளது.

இதேவேளை, இலங்கை மத்திய வங்கியினால் வெளியிடப்பட்டுள்ள நாணய மாற்று விகிதங்களின் முழு விபரம் மேலே இணைக்கப்பட்டுள்ளது.

மேலும் இலங்கையின் இன்று (02-06-2022) தங்க தங்கம் அவுன்ஸ் விலை ரூபாய் 670,931 ஆகும்.

You might also like

Leave A Reply

Your email address will not be published.