சுற்றுலா தொடர்பில் வெளியான வர்த்தமானி இரத்து!!
சுற்றுலா அபிவிருத்தி அதிகாரசபையில் பதிவு பெற்றுள்ள விருந்தகங்களில் வெளிநாட்டு நாணய அலகுகளில் கொடுக்கல் வாங்கல் மேற்கொள்ள முடியுமென வெளியிடப்பட்டிருந்த வர்த்தமானி அறிவித்தல் இரத்துச் செய்யப்பட்டுள்ளது.
அறிக்கை ஒன்றை வெளியிட்டு சுற்றுலா அபிவிருத்தி அதிகாரசபை இதனைத் தெரிவித்துள்ளது.
“அதிரடி” இணையத்துக்காக தென்னிலங்கையில் இருந்து “எல்லாளன்”