முன்னாள் எம்.பி ஆசு மாரசிங்கவுக்கு புதிய பதவி !!
பிரதமர் ரணில் விக்கிரமசிங்கவின் பாராளுமன்ற நடவடிக்கைகளுக்கான செயலாளராக முன்னாள் பாராளுமன்ற உறுப்பினர் ஆசு மாரசிங்க நியமிக்கப்பட்டுள்ளார்.
இந்த நியமனம் தொடர்பில் கருத்து தெரிவித்துள்ள அவர், இந்த புதிய பதவிக்காக தான் எந்தவொரு சம்பளம், கொடுப்பனவுகளையும் பெறப் போவதில்லை என்று அவர் தெரிவித்துள்ளார்.