மின் விநியோகம் அத்தியாவசியம்; வர்த்தமானி வெளியானது!!

மின் விநியோகத்தை அத்தியாவசிய சேவையாக பிரகடனப்படுத்தி ஜனாதிபதியினால் வர்த்தமானி அறிவித்தலொன்று வெளியிடப்பட்டுள்ளது. இன்று (08) முதல் அமுலுக்கு வரும் வகையில் மின் விநியோகம் அத்தியாவசிய சேவையாக பிரகடனப்படுத்தப்பட்டுள்ளது. இன்று நள்ளிரவு முதல் மின்சார பொறியியலாளர்கள் வேலைநிறுத்தப் போராட்டத்தை முன்னெடுக்கவிருந்த நிலையில், தற்போது குறித்த வர்த்தமானி அறிவித்தல் வெளியிடப்பட்டுள்ளது. “அதிரடி” இணையத்துக்காக தென்னிலங்கையில் இருந்து “எல்லாளன்” நாடளாவிய ரீதியில் மின்தடை ஏற்படலாம் !! Download Premium WordPress Themes FreeFree Download WordPress ThemesDownload WordPress ThemesFree Download … Continue reading மின் விநியோகம் அத்தியாவசியம்; வர்த்தமானி வெளியானது!!