உயிர்த்த ஞாயிறு தாக்குதல் – ஒருவருக்கு பிணை!!

உயிர்த்த ஞாயிறு குண்டுதாக்குதல் தொடர்பாக சந்தேகத்தில் கடந்த 2019 ம் ஆண்டு கைது செய்யப்பட்டடு தடுத்துவைக்கப்பட்டிருந்த கண்டியைச் சேர்ந்த முகம்மது பாறுக் முகம்மது ஹிலாம் இன்று (08) பத்து லட்சம் பெறுமதியான இரண்டு ஆட்பிணை, வெளிநாடு செல்லத்தடை என்ற நிபந்தனையில் பிணையில் மட்டக்களப்பு மேல் நீதிமன்ற நீதிபதி என்.எம். என் .அப்துல்லாஹ் விடுவித்துள்ளார். சஹ்ரானின் குழுவைச் சேர்ந்தவர் என்ற சந்தேகத்தின் அடிப்படையில் கடந்த 2019.05.04 ஆம் திகதி கண்டியில் வைத்து முகம்மது பாறுக் முகம்மது ஹிலாம் குற்றப்புலனாய்வு … Continue reading உயிர்த்த ஞாயிறு தாக்குதல் – ஒருவருக்கு பிணை!!