சர்வோதய நிறைவேற்றுப் பணிப்பாளர் சாமிந்த ராஜகருனா மறைவு இரங்கல் செய்தி!!

சர்வோதய சிரமதான இயக்கத்தின் கௌரவ நிறைவேற்றுப்பணிப்பாளர் சட்டத்தரனி சாமிந்த ராஜகருனா அவர்கள் இன்று இறைபாதமடைந்தார். இது தொடர்பாக சர்வோதயம் தமது இரங்கல் செய்தியினை அறிவித்துள்ளது.