பந்துல குணவர்தன இராஜினாமா !! (வீடியோ)
போக்குவரத்து மற்றும் நெடுஞ்சாலைகள் மற்றும் ஊடகத்துறை அமைச்சர் பந்துல குணவர்தன அமைச்சு பதவிகள் மற்றும் ஸ்ரீலங்கா பொதுஜன பெரமுனவில் இருந்து இராஜினாமா செய்வதாக அறிவித்துள்ளார்.
மேலும், பாராளுமன்றத்தில் சுயாதீனமாக இயங்குவதற்கு தீர்மானித்துள்ளதாகவும் அறிவித்துள்ளார்.
ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ஷ, பதவி விலக வேண்டும் -கட்சித் தலைவர்கள்!! (வீடியோ)
போராட்டத்தில் இணைந்த பொலிஸ் விசேட அதிரடிப்படை அதிகாரி !! (வீடியோ)
ஜனாதிபதி மாளிகை முன்றல், நீர்த்தாரை வாகனத்தை ஆர்ப்பாட்டக்காரர்கள் கைப்பற்றினர்!! (வீடியோ)
தலைக்கவசத்தை கழற்றி வீசி பேரணியில் இணைந்த பொலிஸ் !! (படங்கள்)
ஜனாதிபதி பதவி விலக வேண்டும் – பெரும்பான்மையும் கேள்விக்குறி! (வீடியோ)