விமான நிலைய ஊழியர்கள் எடுத்துள்ள தீர்மானம்!!
கட்டுநாயக்க பண்டாரநாயக்க சர்வதேச விமான நிலையத்தில் உள்ள பட்டுப்பாதை முனையத்தின் செயற்பாடுகளில் இருந்து விலகுவதற்கு ஸ்ரீலங்கா நிதஹஸ் சேவக சங்கமய (SLNSS) தீர்மானித்துள்ளது.
அவர்களது தொழிற்சங்க போராட்டம் இன்று (12) நண்பகல் 12 மணி முதல் அமுலுக்கு வருவதாக தெரிவிக்கப்படுகின்றது.