ஐ.நா படைகள் இலங்கைக்கு வரும்!!
போராட்டக்காரர்களால் பாராளுமன்ற உறுப்பினர்களுக்குப் பாதுகாப்புப் பிரச்சினை ஏற்பட்டுள்ளதாலேயே பாராளுமன்றத்தில் பெரும்பான்மையான எம்.பிக்கள் ரணிலுக்கு ஆதரவாக வாக்களித்தார்கள் என தேசிய சுதந்திர முன்னணியின் தலைவர் விமல் வீரவன்ச எம்.பி தெரிவித்தார்.
ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்க தலைமையிலான அரசாங்கத்தால் நாட்டு மக்களின் பிரச்சினைகளை தீர்க்க முடியாது. எனவே நாட்டில் அடுத்த ஒன்றரை மாதங்களில் பெரும் குழப்பங்கள் வெடிக்கும். இதனால் ஐ.நா அமைதிகாக்கும் படைகள் நாட்டுக்குள் வரும் சூழல் ஏற்படும் அல்லது இந்தியா தலையீடுகளை மேற்கொள்ளலாம் எனவும் எச்சரித்தார்.
இலங்கையின் 8-வது ஜனாதிபதியாக ரணில் விக்கிரமசிங்கே பதவியேற்பு- கொழும்பில் ஓயாத போராட்டம்!!
இலங்கை நெருக்கடி: ரணிலை விழிபிதுங்க வைக்கும் 6 தலை வலிகள் தாக்குப்பிடிப்பாரா? (படங்கள்)
8 ஆவது நிறைவேற்று அதிகாரம் கொண்ட ஜனாதிபதியாக ரணில் இன்று பதவிப் பிரமாணம்!!
திடீரென வாகனத்திலிருந்து இறங்கிய நன்றி தெரிவித்த ஜனாதிபதி ரணில் !!
நான் புதிய ஜனாதிபதி என அறிவித்தமை எனக்கு மகிழ்ச்சி – ரணில் !!
தமிழ் தேசிய கூட்டமைப்பு வாக்களிப்பினை மேற்கொண்டது.!! (வீடியோ, படங்கள்)