எரிபொருள் நிரப்பு நிலையங்களில் பொலிஸார் அதிரடி!!
நாடு பூராகவும் எரிபொருள் நிரப்பு நிலையங்களுக்கு அருகில் குழப்பம் ஏற்படுத்தும் வகையில் செயற்பட்ட பலர் கைது செய்யப்பட்டுள்ளதாக பொலிஸார் தெரிவித்துள்ளனர்.
அதன்படி, நேற்று மாலை முதல் தற்போது வரை 13 பேர் கைது செய்யப்பட்டுள்ளதாக பொலிஸார் தெரிவித்துள்ளனர்.