கைது செய்வதைத் தடுக்க ஜீவந்த பீரிஸ் மனு !!

தனது கைதைத் தடுக்கும் பொருட்டு, உயர் நீதிமன்றத்தில் அடிப்படை உரிமைகள் மனுவொன்றை கோட்டாகோகமவில் இருந்த அருட்தந்தை ஜீவந்த பீரிஸ் தாக்கல் செய்துள்ளார்.
ரட்டாவுக்கு நீதிமன்றம் வழங்கிய உத்தரவு
பொலிஸாரால் கைது செய்யப்பட்டிருந்த சமூக செயற்பாட்டாளரான ‘ரட்டா’ எனப்படும் ரதிந்து சேனாரத்னவை பிணையில் விடுதலை செய்யுமாறு நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.